சவேந்திரசில்வாவை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு மற்றுமோர் பிரித்தானியா நிழல்அமைச்சர் ஆதரவு!

–நிழல் அமைச்சர் மதிப்பிற்குரிய மற் வெஸ்ரேண் (Hon Matt Western MP) அவர்களுடனான சந்திப்பு – இலங்கையில் இடம்பெற்ற தமிழ்மக்களுக்கு எதிரான இனப்படுகொலை யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட பாரிய குற்றங்களுக்காகவும், தற்போதும் இலங்கையில் தொடரும் ஆட்கடத்தல் மற்றும் சித்திரவதைக்கு பொறுப்பு கூறவேண்டிவர் என்ற அடிப்படையிலும், இலங்கை இராணுவ தளபதியான சவேந்திர சில்வாவை பிரித்தானிய அரசு தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் கடந்த சனிக்கிழமை (21/05/2022) அன்று பிரித்தானியாவின் கல்வித்துறைக்கான நிழல் அமைச்சரும் (Shadow … Continue reading சவேந்திரசில்வாவை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு மற்றுமோர் பிரித்தானியா நிழல்அமைச்சர் ஆதரவு!